மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் 107.59 அடியாக குறைவு.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஏப். 13) காலை 107.66 அடியில் இருந்து 107.59 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 263 கன அடியிலிருந்து வினாடிக்கு 274 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
நீர் இருப்பு 75.02 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்: தமிழிசை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.