FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெற்றி வாய்ப்பு யாருக்கு? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!

கொடைக்கானல் செல்வதற்காக மதுரை சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்...

Updated On : 25 ஏப்ரல் 2026, 11:54 am IST
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் - IANS video
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் செல்கிறார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், 'வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?' என்று கேள்வி எழுப்பினர்.

Advertisement

Advertisement

அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'வெற்றி வாய்ப்பு எங்களுக்குத்தான்' என்பதுபோல தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 3 முதல் 4 நாள்களுக்கு ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Who Has the Winning Chance? M.K. Stalin replied in Madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments