FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செய்திகள், முக்கிய அறிவிப்புகள், விவாதங்கள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறியுங்கள்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்
பகிர்:
Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:30 pm IST

வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? சி.வி. சண்முகம்

தேர்தலில் வென்றால் எடப்பாடி பழனிசாமி காரணம்; தோற்றால் மாவட்டச் செயலர்கள் காரணமா? என எம்எல்ஏ சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:54 am IST

இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்வி

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:50 am IST

நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:49 am IST

முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த பேச்சு! திமுக முன்னாள் அமைச்சரால் கலகலத்த பேரவை!

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:25 am IST

அழகான திரைக்கதை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சுக்கு பதிலளித்து தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசினார்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 11:18 am IST

'வாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல..'

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 10:53 am IST

ஊக்கத்தொகை உயர்வு

தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 10:51 am IST

நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்

பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் எந்த மாற்றமும் இல்லை என்று திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 10:49 am IST

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 10:13 am IST

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு!

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 9:58 am IST

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments