FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்ஜிஆர் படம் பார்த்த அதே உணர்வு... ஜனநாயகன் படத்தைப் பாராட்டித் தள்ளிய ஜேசிடி பிரபாகர்!

ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்த பேரவைத் தலைவர் பேசியது பற்றி..

Updated On : 23 ஜூலை 2026, 3:28 pm IST
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்
பகிர்:

திரைப்பட ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் சென்னை சத்தியம் திரையரங்கில் இன்று படம் பார்த்து நெகிழ்ந்தார்.

படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பல தடைகளைக் கடந்து வெளியானபோது அதன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி கிடைத்ததோ அதேபோன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் தற்போது இந்தப் படத்தைப் பார்த்தபோது கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

மேலும், உலகமெங்கும் வாழும் இந்தியர்கள் தமிழர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்த்து வியக்க வேண்டிய ஒரு படம் இது என்று அவர் கூறினார்.

Party Presidium Chairman J.C.D. Prabhakar watched the movie Jananayagan-which has generated great anticipation among film fans-at the Sathyam Cinema in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments