விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!
பிரேமலதா, விஜய பிரபாகர் முன்னிலையில் இருப்பது தொடர்பாக...
விருத்தாசலத்தில் பிரேமலதா மற்றும் விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் 3326 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Advertisement
Advertisement
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் 2629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Premalatha is leading in Virudhachalam, and Vijay Prabhakaran is leading in Virudhunagar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.