முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!

தமிழக பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய் என்பது பற்றி..

தவெக தலைவர் விஜய் - ENS
பகிர்:

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கிய விஜய், 2026 தேர்தலில் போட்டியிட்டு 234 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 108 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால, பெரும்பான்மைக்கான 118 என்ற பலத்தை பெறத் தவறிவிட்டது.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், தவெகவினர் உள்பட அனைவருக்குமே சற்று ஆச்சரியமும், சிலருக்கு கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நடிகராக இருந்து கட்சியைத் தொடங்கிய விஜய்யின் தவெக மாநிலத்தில், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தை ஆண்ட திமுக கூட்டணி 73 தொகுதிகளுடனும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவர்களைத் தவிர, வேறு எந்த ஒரு கட்சியும் சுயேச்சையும் வெற்றி பெறவில்லை.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, பெரும்பான்மை பெறவில்லை. 108 உறுப்பினர்களில், விஜய் ஒரு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வார். மற்றொரு உறுப்பினர் அவைத் தலைவராக மாறுவார். பிறகு, இவர்களது மொத்த பலம் 106 ஆகக் குறையக் கூடும். எப்படிப்பார்த்தாலும் இன்னமும் தவெகவுக்கு 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒருவர் தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமரவிருக்கிறார். அது எப்படி சாத்தியமாகும்.

Advertisement

summary

About what Vijay is going to do to get a majority in the Tamil Nadu Assembly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.