FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எனக்குதான் அதிக பிரச்னை; தாராபுரம் மக்களுக்கு நன்றி: சத்தியபாமா

எனக்குதான் அதிக பிரச்னை; தாராபுரம் மக்களுக்கு நன்றி என்று சத்தியபாமா கூறியது பற்றி..

12 அக்டோபர் 2026, 10:51 am IST
தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா, முதல்வர் விஜய் - X
பகிர்:

மதுராந்தகத்தில் போட்டியிட்ட மரகதத்தை விட எனக்குத்தான் அதிக பிரச்னைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி என்னை வெற்றிபெறச் செய்த தாராபுரம் மக்களுக்க நன்றி என்று தவெக எம்எல்ஏ சத்தியபாமா தெரிவித்துள்ளார்.

தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய தாராபுரம் தவெக எம்எல்ஏ சத்தியபாமா, தேர்தலில் நாங்கள் தாராபுரத்தில் என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார்கள். என் மீது பல பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். எல்லாவற்றையும் தாண்டி தாராபுரம் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். தண்ணீர் வசதி உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று சத்தியபாமா உறுதியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments