இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சு
ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேசியது குறித்து...
இரு மாநில வளர்ச்சி குறித்து சந்திரபாபு நாயுடு உடன் ஆலோசனை நடத்தியதாக ஆந்திரத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், உங்கள் வரவேற்புக்கும் என்னை அழைத்ததற்கும் நன்றி. என் நெஞ்சில் குடியிருக்கும் விஜயவாடா மக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கமும் நன்றியும் என முதல்வர் விஜய் பேசினார்.
Consultation on the development of both states: CM Vijay speaks in Andhra Pradesh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.