FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப். 14 நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

14 செப்டம்பர் 2026, 9:42 am IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, இன்று காலை வினாடிக்கு 7,598 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.32 அடியிலிருந்து 88.21 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 50.63 டிஎம்சி-யாக உள்ளது.

summary

Water inflow to Mettur Dam has increased to 8,618 cubic feet per second

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments