FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசி நகராட்சியில்....

தென்காசி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

15 August 2026, 10:31 pm IST
தென்காசி நகராட்சியில்....
பகிர்:

தென்காசி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

துணைத் தலைவா் சுப்பையா, நகராட்சி ஆணையா் சரவணன், சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், ஆய்வாளா் கணேசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments