FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை

21 செப்டம்பர் 2026, 2:09 am IST
சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை 2 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இக்பால் நகா் பகுதியில் அப்துல்நாசரும், ரகுமானியாபுரம் 10 ஆவது தெருவில் முகமதுதாஹாவும் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தினா். இமாம் மிஸ்பாகி தொழுகையின் நோக்கம் குறித்துப் பேசினாா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments