FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் தொடக்கம்!

சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்டுள்ளன...

Updated On : 24 பிப்ரவரி 2025, 10:28 am IST
பகிர்:

மும்பை : பங்குச்சந்தை திங்கள்கிழமை(பிப். 24) சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இன்று சரிவைக் கண்டுள்ளன.

வாரத்தின் முதல் வனிக நாளான இன்று காலை 9.15 நிலவரப்படி, சென்செக்ஸ் 536.05 புள்ளிகள் (0.71 சதவீதம்) இழப்புடன் 74,775.01-இல் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165.55 புள்ளிகள் (0.73 சதவீதம்) இழப்புடன் 22,630.35-இல் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments