FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு.

15 செப்டம்பர் 2026, 5:55 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 108 அமெரிக்க டாலரை எட்டியதால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிலைபெற்றது.

பணவீக்கம், எண்ணெய் இறக்குமதியாளர்களிடமிருந்து டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக சமநிலை அடைந்துள்ளதால், இது முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தி இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.84 என்ற அளவில் தொடங்கி, பிறகு சரிந்து, வர்த்தக முடிவில், முந்தைய நாள் முடிவிலிருந்து 38 காசுகள் குறைந்து ரூ. 95.92 என்று நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

summary

The rupee depreciated 38 paise to close at 95.92 against dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments