கவிதைமணி

இந்த வாரம் கவிதைமணி தலைப்பு இனிமேல் மழைக்காலம்!

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

கவிதைமணி

கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..! 

'ஆட்டுக்குட்டியை நனைத்த மழை’ என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: 'இனிமேல் மழைக்காலம்'!

கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.

  • உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். 
  • 12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.
  • கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
  • மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
  • கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். 

இரண்டு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமணி யூட்யூப் சானலில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

பட்ஜெட் 2026: “சாமானிய மக்களுக்கென எந்தவொரு அறிவிப்புமில்லை..!” -எதிர்க்கட்சிகள்

காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நிர்மலா சீதாராமன்; வெளியான சுவாரஸ்ய தகவல்

SCROLL FOR NEXT