'தசரா' படத்தின் டீசர் வெளியானது
நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் 'தாசரா'. ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.