டைனோசர்ஸ் படத்தின் ஸ்னீக் பீக் - 2 வெளியானது
புது இயக்குநர், புது தயாரிப்பாளர், புது முகங்கள் என முற்றிலும் புதிய டீமோடு களம் இறங்கி இருக்கும் படம் டைனோசர்ஸ். நாயகன் உதய் கார்த்திக் எதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார்.