காடுவெட்டி படத்தின் டிரெய்லர்
புதிய திரைப்பட அறிமுகம்: காடுவெட்டி டிரெய்லர் வெளியீடு
ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடித்துள்ள படம் காடுவெட்டி. இதில் சங்கீர்த்தனா, விஷ்மியா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சுப்ரமணிய சிவா, முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.