தம்பி தலைவர் தலைமையில் டீசர்!
ஜீவா நடிப்பில் 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜீவா நடிப்பில் 'தம்பி தலைவர் தலைமையில்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக 'படிச்சு படிச்சு சொன்னேனடா கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா' என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.
படத்தில் மீனாட்சி, பிரார்த்தனா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.