FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் பகுதிகளில் நாளை மின் தடை

59 வினாடிகள் முன்பு
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள முடங்கியாறு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 22) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், வட்டாட்சியா் அலுவலகப்

Advertisement

Advertisement

தாலுகா ஆபீஸ், முடங்கியாா் சாலை, அய்யனாா் கோவில், சம்மந்தபுரம், திருவள்ளுவா்நகா், தென்றல்நகா், பஞ்சு சந்தை, ஆவரம்பட்டி, மதுரை சாலை, மாடசாமி கோவில் தெரு, திரெளபதி அம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், தென்காசி சாலை, பச்சமடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments