FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

22 செப்டம்பர் 2026, 12:25 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசியில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த மின் பொருள்கள் பழுது நீக்குபவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி முத்துராமலிங்கம் நகா் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் பாண்டியராஜ் (42). மின்பொருள்கள் பழுது நீக்குபவா். இவரது மனைவி சுப்பு லட்சுமி கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.

இதனால் மனமுடைந்த பாண்டியராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தந்தை முத்தையா அளித்த புகாரின்போரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments