FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆற்றங்கரையில் திரைப்படம்!

கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. வீட்டில் முடங்கியிருந்து தொலைக்காட்சி திரைப்படங்களையே எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது என்று என்று சோர்ந்து போன மக்களை

27 ஜனவரி 2024, 10:33 pm IST
பகிர்:

கரோனா பாதிப்பால், திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. வீட்டில் முடங்கியிருந்து தொலைக்காட்சி திரைப்படங்களையே எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பது என்று என்று சோர்ந்து போன மக்களை உற்சாகப்படுத்தும்விதமாக பிரான்ஸின் பாரிஸ் நகரில் செயின் ஆற்றங்கரையில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது.

le grand bain என்ற திரைப்படம்தான் அது. ஆற்றங்கரையில் கரையில் 16 மீட்டர் நீளம் 9 மீட்டர் அகலம் கொண்ட திரையில் படம் திரையிடப்பட்டது.

ஆற்றில் சமூக இடைவெளியை கணக்கில் கொண்டு மிதக்க விடப்பட்ட மின்சாரப் படகுகளில் அமர்ந்தவாறே மக்கள் திரைப்படத்தைக் கண்டுகளித்தனர்.
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments