பெங்கால் மசாலா
தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும்.
தேவையானவை:
தனியா கால் கிண்ணம்
மிளகாய் வற்றல்8
பிரிஞ்சி இலை 2
மிளகு, சீரகம் 2 மேசைக் கரண்டி
ஏலக்காய்2
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) 1 மேசைக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
தனியா, மிளகாய் வற்றல் வறுக்கவும். மீதமுள்ள பொருள்களை வறுத்து, உலர்ந்த வெந்தய இலைகளைச் சேர்த்து பொடிக்கவும். கடுகு எண்ணெயில் செய்வதும், "பாஞ்ச் போரன்' எனப்படும் (வெந்தயம், கடுகு, சோம்பு, சீரகம், கருஞ்சீரகம்) பொருள்களைத் தாளிப்பதும், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மாதுளம் தூள், உலர்ந்த மாங்காய் பொடி, கடுகுப் பொடி ஆகியவற்றை கிரேவியில் சேர்ப்பதும் இதன் ஸ்பெஷல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.