பைசா நகரத்து கோபுரம் 
சிறுவர்மணி

பொது அறிவுத் தகவல்

பழைய தில்லி ஹாஜஹானாபாத் என்று அழைக்கப்பட்டது.

ஏ.கே.மூர்த்தி

பழைய தில்லி ஹாஜஹானாபாத் என்று அழைக்கப்பட்டது.

பைசா நகரத்து கோபுரத்தில் மொத்தம் 294 படிகட்டுகள் உள்ளன.

ஆசியா என்பதன் பொருள் "சூரியோதய பூமி' என்பதாகும்.

கால்சியம் சத்து அதிகம் காணப்படும் பொருள் பாலாடை.

மாலைக் கண் நோயானது வைட்டமின் ஏ குறையால் உண்டாகிறது.

மன அழுத்தத்தைக் குணப்படுத்தும் ராகம் ஆனந்த பைரவி ஆகும்.

வீட்டுக்கு ஒரு பியானோ உள்ள நாடு இங்கிலாந்து.

மகா விஷ்ணுவின் கையில் இருக்கும் வில்லின் பெயர் சாரங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT