நூல்களையும் படிக்கலாமே!
இணையத்திலே மூழ்கிக் கிடக்கும் சிறார்களே! அறிவுப்பசியை வளர்க்கும் நூல்களையும் படிக்கலாமே!
இணையத்திலே மூழ்கிக் கிடக்கும் சிறார்களே! அறிவுப்பசியை வளர்க்கும் நூல்களையும் படிக்கலாமே!
ஆள்வினையுடைமை திருக்குறள் கதைகள்- பேராசிரியர் எ.சோதி; பக்.80; ரூ.70; நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி-605 003; 93454 50749.
அச்சுறுத்தும் சிறார் உலகம் - பாரதிவாணர் சிவா; பக்.124; ரூ.100; பாரதி பல்கலைப் பேரவை, புதுச்சேரி-605 010; 99765 96563.
Advertisement
Advertisement
முல்லை மலர்கள் சிறுவர் பாடல்கள்- கவிமாமணி புதுவயல் செல்லப்பன்; பக்.128; ரூ.150; முல்லைப் பதிப்பகம், சென்னை-40; 98403 58301.
பண்பு நெறிக் கதைகள் - கலைநன்மணி நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி; பக்.112; ரூ.120; முத்து வெளியீடு, சென்னை-5; 98401 68517.
மழை வருது சிறார் பாடல்கள்- இராமச்சந்திரன் சின்னராஜ்; பக்.32; ரூ.70; புன்னகை வெளியீடு, ஆனைமலை- 642 004; 90955 07547.
பஞ்சதந்திரக் கதைகள்- நாகை விஜயபாரதி; பக்.160; ரூ.110; கங்காராணி பதிப்பகம், சென்னை-74; 98840 57267.
சிங்கத்தின் குகையில் விருந்து- நல.ஞானபண்டிதன்; பக்.80; ரூ.120; சோலைப் பதிப்பகம், சென்னை-11; 98405 27782.
சில்வண்டு ராகங்கள்- இ.குழந்தைசாமி; பக்.84; ரூ.100; வைரமுல்லை பதிப்பகம், தஞ்சாவூர்; 94865 62972.
மழலை அறிவியல் பாடல்கள் - கவிக்குயில் ஆனைவாரியார்; பக்.104; ரூ.150; கவிக்குயில் பதிப்பகம், சென்னை-40; 91761 23523.
பறக்கும் பட்டுக் கம்பளம் (சிறுவர் சிறுகதைகள்) -ஜி.மீனாட்சி; பக்.94; ரூ110; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி.) லிட். பெங்களூரு- 560 076; 74185 55884.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.