ராணியின் சாக்லெட்!
தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது, அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார்.
தென் ஆப்பிரிக்காவில் யுத்தம் நடைபெற்றபோது, அதில் பங்கெடுத்துகொண்ட ஆங்கிலப் பேரரசி ராணி விக்டோரியா சாக்லெட் டின்களைப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்தார்.
காந்தியின் தலைமையில் இயங்கிய ஆம்புலன்ஸ் படையினருக்கு இதைத் தரவில்லை. காந்தி இதுகுறித்து விக்டோரியாவுக்கு கடிதம் எழுதினார்.
காந்தியின் சேவைகளைத் தெரிந்து கொண்ட ராணி, தன் கைப்பட கடிதம் எழுதி ஆம்புலன்ஸ் படையினர் எல்லோருக்கும் சாக்லெட் டின் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.