FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரான்ஸ்: சிலந்தி மனித'ருக்கு குடியுரிமை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிஸ், 4-வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை, சிலந்தி

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:



பிரான்ஸ் தலைநகர் பாரீஸிஸ், 4-வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை, சிலந்தி மனித'னைப் போல் ஏறிச் சென்று கடந்த மே மாதம் காப்பாற்றிய மாலி நாட்டு அகதி மாமூடூ கஸாமாவுக்கு (22), அந்த நாட்டின் குடியுரிமை அதிகாரப்பூர்வமாக அளிக்கப்பட்டது. அவரது வீரத்தைப் பாராட்டும் வகையில் இந்தச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments