முகப்பு
உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு

தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 15 ஜூன் 2023, 1:30 pm IST
பகிர்:

மணிலா (பிலிப்பைன்ஸ்): தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்மேற்கு பிலிப்பைன்ஸின் ஒரு பகுதியில் வியாழன் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஹுகே அருகே பூமிக்கடியில் சுமார் 120 கிலோமீட்டர் (75 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில், உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement

நிலநடுக்கம் ஏற்பட்ட ஹுகே மணிலாவிலிருந்து 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.