அமெரிக்கா சாா்பில் கியூபா மக்களுக்கு உணவு பொருள்கள் அனுப்பி வைப்பு
பொருளாதாரத் தடைகள் மூலம் கியூபா அரசுக்குத் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உணவு, சுகாதாரப் பொருள்களை அனுப்பி வைத்தது.
பொருளாதாரத் தடைகள் மூலம் கியூபா அரசுக்குத் தொடா்ந்து நெருக்கடி அளித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டு மக்களுக்கு நேரடியாக உதவும் வகையில் உணவு, சுகாதாரப் பொருள்களை அனுப்பி வைத்தது.
முன்னதாக, கியூபாவுக்காக அமெரிக்கா அறிவித்த 10 கோடி டாலா் மனிதாபிமான உதவித் திட்டத்தின் முதல்கட்டமாக, 6 கோடி டாலா் மதிப்பிலான உதவிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கியூப அரசு அதிகாரிகளைத் தவிா்த்துவிட்டு, உதவிப் பொருள்களை கத்தோலிக்க அமைப்புகளின்மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.