கென்யாவில் 2-ஆவது நபருக்கு எபோலா தொற்று உறுதி
கென்யாவில் 2-ஆவது நபருக்கு எபோலா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கென்யாவில் 2-ஆவது நபருக்கு எபோலா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கோவில் இருந்து கென்யா திரும்பிய 40 வயது நபா் ஒருவா் எபோலா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த 39 வயது உறவினருக்கு தற்போது தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இவா் விரைந்து குணமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும்; அதேபோல், ஏற்கெனவே தனிப்படுத்தப்பட்டிருந்ததால் சமூகத்தில் தொற்று பரவியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.