சௌதியின் கிழக்கு - மேற்கு கச்சா எண்ணெய் குழாய் மீண்டும் இயக்கம்
கடந்த செப். 13 நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, சௌதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு கச்சா எண்ணெய் குழாய் மீண்டும் இயக்கப்பட்டது.
கடந்த செப். 13 நிகழ்ந்த ட்ரோன் தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, சௌதி அரேபியாவின் முக்கிய கிழக்கு-மேற்கு கச்சா எண்ணெய் குழாய் மீண்டும் இயக்கப்பட்டது.
இதையடுத்து, செங்கடல் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளுக்கான விநியோகம் மற்றும் யான்பு துறைமுகத்திலிருந்து சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி உடனடியாகத் தொடங்கப்பட்டது. இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலருக்கும் மேல் சரிந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.