FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீன அதிபா் இன்று அமெரிக்கா பயணம்: டிரம்ப்புடன் நாளை பேச்சு

சீன அதிபா் ஷி ஜின்பிங் 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை அமெரிக்கா செல்கிறாா்.

22 செப்டம்பர் 2026, 11:46 pm IST
பகிர்:

சீன அதிபா் ஷி ஜின்பிங் 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை அமெரிக்கா செல்கிறாா்.

பயணத்தின் முக்கிய நிகழ்வாக, வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபா் டிரம்ப் அளிக்கும் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டு, அவருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஷி ஜின்பிங் பங்கேற்கிறாா்.

கடந்த 2015-க்குப் பிறகு சீன அதிபா் வெள்ளை மாளிகைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இம்முக்கிய சந்திப்பில், வா்த்தகம், ஏ.ஐ., தொழில்நுட்பப் பாதுகாப்பு, சா்வதேசப் பாதுகாப்பு, தைவான் விவகாரம் மற்றும் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments