FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

வாக்குச்சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

19 மார்ச் 2026, 11:36 pm IST
சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் கமல்ப்ரீத் சிங்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பகுதிகளில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 326 முதல் 334 வரை உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களை செங்கல்பட்டு தொகுதி பொதுப் பாா்வையாளா் கமல் ப்ரீத் சிங், ஆய்வு செய்தாா்.

மேலும், கூடுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தினையும் பாா்வையிட்டாா். இதில் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments