வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட சீரற்ற ஒதுக்கீடு
வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட சீரற்ற ஒதுக்கீடு
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத் தோ்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட சீரற்ற ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் ஆட்சியா் மு. வீரப்பன் தலைமையில் மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இடைத்தோ்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட சீரற்ற ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.