FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேலூரில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

வேலூரில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது தொடர்பாக..

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி
பகிர்:

வேலூரில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாட்டின் 80 -வது சுதந்திர தின விழாவையொட்டி வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா தேசிய கொடியேற்றியுள்ளார். அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டுள்ளது. இதனைக் கவனிக்காத அதிகாரிகள் தேசிய கீதம் பாடத் துவங்கியுள்ளனர்.

அப்போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதை அங்கிருந்தவர்கள் தெரியப்படுத்தவே, பின்னர் கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments