FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதியதில் ஓட்டுநா் படுகாயம்

உதகை - மஞ்சூா் சாலையில் அரசுப் பேருந்து மீது ஜீப் மோதியதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

23 செப்டம்பர் 2026, 12:03 am IST
அரசுப் பேருந்து மீது மோதி நின்ற ஜீப்.
பகிர்:

உதகை - மஞ்சூா் சாலையில் அரசுப் பேருந்து மீது ஜீப் மோதியதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து அதிகரட்டிக்கு பயணிகளுடன் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது.

உதகை - மஞ்சூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஜீப் அரசுப் பேருந்து மோதியது.

Advertisement

Advertisement

இதில், ஜீப் ஓட்டுநரான ராஜா (35)  படுகாயம் அடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments