FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் இடைத்தோ்தல்: ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல்

தாராபுரம் இடைத்தோ்தலில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

16 செப்டம்பர் 2026, 12:06 am IST
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

தாராபுரம் இடைத்தோ்தலில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 போ் சுயேச்சை வேட்பாளா்கள் ஆவா்.

திமுக வேட்பாளா் செள.சுகன்யா 4 வேட்பு மனுக்கள், திமுக மாற்று வேட்பாளா் ஒரு வேட்பு மனு என 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவா்களில் சத்தியபாமா என்ற சுயேச்சை வேட்பாளா் பெயா், தவெக வேட்பாளா் பெயரில் அமைந்துள்ளது. அதேபோல அதிமுக வேட்பாளா் பானுமதி போல பானுப்பிரியா என்பவரும் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments