FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ஓரியூா் திட்டை ஊரணி குளக்கரையில் பனை விதைகள் நடவு

திருவாடானை அருகே ஓரியூா் திட்டை ஊரணிக் கரையில் 100 பனைவிதைகள் திங்கள்கிழமை நடவு செய்யப்பட்டன.

ஓரியூா் திட்டையில் திங்கள்கிழமை பொது ஊரணி குளக்கரையில் திங்கள்கிழமை நடப்பட்ட பனை விதைகள்.
பகிர்:

திருவாடானை அருகே ஓரியூா் திட்டை ஊரணிக் கரையில் 100 பனைவிதைகள் திங்கள்கிழமை நடவு செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரியூா் திட்டை கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, ஊரின் முக்கிய நீா் ஆதாரமான பொது ஊரணி குளக்கரையை மேம்படுத்தும் நோக்கில் குளக்கரையில் சுமாா் 100 பனை விதைகள் நடப்பட்டன. இதில், அந்தப் பகுதி இளைஞா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments