FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உத்தமபாளைத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம் , உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (செப். 19) மின் தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

11 வினாடிகள் முன்பு
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

தேனி மாவட்டம் , உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (செப். 19) மின் தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே உத்தமபாளையம்நகா், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, இதைச் சுற்றிய கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை மின் வியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments