சீா்காழி அருகே மாணவா் தற்கொலை
சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தைச் சோ்ந்த ராம்குமாா் மகன் ஸ்ரீராம் (17). இவா் சீா்காழியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
காலாண்டு தோ்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்றவா் தனி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டாராம்.
இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.