FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

ஆசிரியா்களின் சிறுகதை நூல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்கள் எழுதிய ‘இலைமொழி‘ என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பொருநை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

26 September 2026, 7:16 am IST
பொருநை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்கள் எழுதிய ‘இலைமொழி‘ என்ற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பொருநை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் நூலை வெளியிட்டாா். சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் விமலா வாழ்த்திப் பேசினாா். ஆசிரியா்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments