FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு காவல் ஆய்வாளா் நியமனம்

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதா் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.

Updated On : 18 ஜூலை 2026, 6:16 am IST
காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா்.
பகிர்:

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதா் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், நெல்லை மாவட்டத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து புதிய காவல் ஆய்வாளா் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளா் ஷேக் அப்துல் காதா், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments