FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் செப். 24-ல் மின்நிறுத்தம்

22 செப்டம்பர் 2026, 2:41 am IST
மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
பகிர்:

திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப். 24) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, திருச்செந்தூா், சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டினம் சாலை, பிடிஆா் நகா், பாளை. சாலை, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், தளவாய்புரம், குமாரபுரம், புன்னைக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிகாடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை சிவன் கோயில் தெரு, குரங்கணி மயிலோடை, கல்லாம்பாறை, ராஜபதி, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், நாலுமாவடி, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கல்லாமொழியில்... : கல்லாமொழி துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமி நகா், சூசைநகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா் குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 25) மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

இத்தகவலை மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) அருள்சாரங்கராயா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments