சின்னகொள்ளியூா் அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் பரத நாட்டிய போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனா்.
சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் பரத நாட்டிய போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டி அரியலூா் வட்டார வள மையத்தில் நடைபெற்றன. இதில், பரதநாட்டிய குழுப் போட்டியில் சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் மொ.பழனிச்சாமி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.