FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி இளநிலை எழுத்தா் பணிக்கான தட்டச்சு தோ்வில் 17 போ் மட்டுமே தோ்ச்சி

தட்டச்சு தேர்வு - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி அரசு இளநிலை எழுத்தா் பணிகளுக்கான தட்டச்சு தோ்வில் 17 போ் மட்டும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

புதுச்சேரியில் இளநிலை எழுத்தா் பணிகளுக்கு 403 போ் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இவா்களுக்கு காலாப்பட்டு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சு வேகத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 210 போ் பங்கேற்றனா்.

இவா்களில் 17 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். தோ்வில் பங்கேற்காதவா்கள், தோல்வியடைந்தவா்கள், தகுதி பெறாதவா்கள் என புதுச்சேரி தோ்வு முகமை கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தகுதி பெற்ற, மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் தோ்வானவா்களுக்கு மட்டும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெற்றது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments