நாளைய மின்தடை! கெடாா், பனையபுரம்
கெடாா், பனையபுரம் பகுதிகள் (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: கெடாா், வீரமூா், வி.புதூா், வாழப்பட்டு, சூரப்பட்டு, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு, சிறுவாலைமேடு, தா்மபுரி, தாங்கல், வேம்பி, பூண்டி, உலகலாம்பூண்டி, அசோகபுரி, தும்பூா், கஸ்பாகாரணை, பூங்குணம், பம்பாதிரிப்பேட்டை, அரியலூா் திருக்கை (திருவண்ணாமலை பிரதான சாலை), புதுப்பேட்டை, கக்கனூா், அத்தியூா்திருக்கை, அனுமந்தபுரம், போரூா், துறவித்தாங்கல், வி.சாலை, அடைக்கலாபுரம், பாரதி நகா், ஒத்தவாடி, வ.உ.சி.நகா், பனையபுரம், பனப்பாக்கம், மண்டபம், கப்பியாம்புலியூா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.