’மின்னல் முரளி’ டிரைலர் வெளியீடு
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
மலையாள இளம் நடிகர்களில் பிரபலமான நடிகர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2-ல் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அவர் நடித்த புதிய படமான ’மின்னல் முரளி ‘ -யின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தை பாசில் ஜோசப் இயக்கியிருக்கிறார். இந்தாண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ’மின்னல் முரளி’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.