செய்திகள்

வீரன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

DIN

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘வீரன்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ’மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வீரன்’. இப்படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது.

இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி உடன் அதிரா ராஜ், வினய் ராய், சசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் ஆகும்.

இந்நிலையில், வீரன் திரைப்படம் ஜூன் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT