முகப்பு
செய்திகள்

நடிகர் சந்தானம் படத்துக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல்!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் இயக்குநர் விக்மேஷ் சிவன் எழுதிய லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 10 ஏப்ரல் 2024, 7:25 pm IST
பகிர்:

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் வசூல் ரீதியான வெற்றிப்படமாகியது.

தொடர்ந்து, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘இங்க நான்தான் கிங்கு’ எனப் பெயரிட்டுள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்.

இதன் இசை வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சரிகம கைப்பற்றியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில் படத்தின் குலுக்கு குலுக்கு லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments