லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி 
செய்திகள்

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் வாமிகா கபி!

லோகேஷ் படத்தில் வாமிகா....

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் படத்தில் வாமிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதற்காக, லோகேஷ் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொண்டார்.

இப்படத்திற்கான பூஜையும் அண்மையில் நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கியதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமான வாமிகா ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரவி மோகனின் ஜீனி படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

actor wamiqa gabbi do female lead in lokesh kanagaraj movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

EPS-ஐ வீழ்த்த ஒன்றாக இணைந்துள்ளோம்!: டிடிவி! | செய்திகள்: சில வரிகளில் | 30.10.25

நெல் ஈரப்பத அளவு: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நாக் அவுட் போட்டியில் சாதனை சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை!

SCROLL FOR NEXT