FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வான அமலா பாலின் ஹாஃப்!

அமலா பாலின் ஹால்ஃப் திரைப்படம் குறித்து...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:56 pm IST
பகிர்:

நடிகை அமலா பால் நடிப்பில் உருவான ஹாஃப் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது.

இயக்குநர் சம்ஜத் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்த திரைப்படம் ஹாஃப். மலையாளம் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

ஃப்ராக்ரண்ட் ஃபியூசர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள டொரண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

The film Half, starring actress Amala Paul, has been selected for an international film festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments